அரசு உயர்நிலை பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப விஜயகாந்த் கோரிக்கை

தமிழகத்தில் அரசு உயர்நிலை பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலை பள்ளிகளில் 1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நீண்டகாலமாக நியமிக்கப்படாமல் உள்ளது. மாணவர்களுக்கு பாடம் வாரியாக ஆசிரியர்களை நியமித்து, காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்