November 28, 2021, 7:19 am
More

    ஆலங்குளம் அருகே கார் மீது லாரி மோதி தென்காசி வழக்கறிஞர் பலி!

    நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே வட்டலூர் விலக்கில் கார் மீது லாரி மோதி விபத்தில் காரை ஓட்டிய தென்காசியை சேர்ந்த வழக்கறிஞர்IMG 20180520 WA0190 - 1 மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்தவுடன் ஆலங்குளம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் போராடி இடிபாடுகளில் சிக்கிய உடலை மீட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் தென்காசி – திருநெல்வேலி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,107FansLike
    369FollowersFollow
    45FollowersFollow
    74FollowersFollow
    1,746FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-