கடையநல்லூர் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு!

நெல்லை மாவட்டம், கட்டளைக்குடியிருப்பு அரசு உயர் நிலைப்பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தரக் கோரி கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கரிடம் அப் பள்ளியின் தலைமையாசிரியர் சுடலை, ஆசிரியர்கள் செல்வம் நல்லசிவன், பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் பெருமாள் முதலியார் கற்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சேகர் ஆகியோர் மனு கொடுத்தனர்.