எச்.ராஜாவை கண்டித்து குற்றாலத்தில் கோயில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோயில் பணியாளர்கள் குறித்து எச்.ராஜா அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப் பட்டு, தமிழகம் முழுவதும் கோயில் பணியாளர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எச்.ராஜாவை கண்டித்து நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அருள்மிகு குற்றாலநாதர் கோயில் பணியாளர்கள் இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கோயில் பணியாளர்கள் சங்க மண்டல தலைவர் கணேஷ் வைத்திலிங்கம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குற்றாலம் கோயில் செயல் அலுவலர் செல்வகுமாரி மற்றும் கோயில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு எச்.ராஜாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்த வீடியோ செய்திப் பதிவு….
மனச௠கஷà¯à®Ÿà®®à¯à®©à¯à®©à¯ கோவிலà¯à®•à¯à®•௠வநà¯à®¤à®¾à®²à¯ கோமணதà¯à®¤à¯ˆ உரà¯à®•à¯à®®à¯ , அறமà¯à®•ெடà¯à®Ÿ தà¯à®±à¯ˆà®¯à¯ˆ எலà¯à®²à®¾à®°à¯à®®à¯à®¤à®¾à®©à¯ காரி தà¯à®ªà¯à®ªà¯à®•ிறோமà¯