நெல்லை மாவட்டம் குற்றாலம் தென்காசி செங்கோட்டை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குற்றாலம் ஐந்தருவியில் ஐந்து அருவியிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது ALSO READ: இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!
Leave a Reply