ஐந்தருவியில் வெள்ள பெருக்கு; குளிக்க தடை!

Published:

IMG 20180928 WA0018 - 2026

நெல்லை மாவட்டம் குற்றாலம் தென்காசி செங்கோட்டை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குற்றாலம் ஐந்தருவியில் ஐந்து அருவியிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது

இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க  தடை விதிக்கப்பட்டது

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Related articles

Recent articles

spot_img