சென்னை

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

பள்ளிக்கல்வித்துறையில் வேலை வாய்ப்புகள்…!

புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெண்குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை ஒன்றே தீா்வு விஜயகாந்த்!

பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறித்தி படுகொலை செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை ஒன்றுதான் உரிய தீர்வு என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுடன் ஸ்டாலின் தேர்தல் ஆலோசனை; சீல் வைக்கப்பட்ட திருமண மண்டபம்; நீதிமன்றம் விசாரணை!

இதில் பங்கேற்ற ஸ்டாலின், இஸ்லாமியர்கள் மத்தியில் பேசி, திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர்.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

சென்னை: இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரனுக்கு 496 ரூபாய் அதிகரித்தது!

160 கிமீ., வரை ரயில்வே சீஸன் டிக்கெட் பயண தொலைவு நீட்டிப்பு; பயணிகள் மகிழ்ச்சி!

சென்னை கடற்கரை, சென்ட்ரலில் இருந்து புறப்படும் மின்சார ரெயில்களில் பயணம் செய்வதற்கு வசதியாக மாதாந்திர பயண அட்டை பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இதே போல் மற்ற ரெயில்களில் தொலை தூரங்களில் இருந்து வருபவர்களுக்காக ‘சீசன் பாஸ்’ உள்ளது.இந்த பயண அட்டை அதிக பட்சம் 150 கி.மீ. தூரம் வரை பயணம் செய்யும் வகையில் வழங்கப்படுகிறது.

வேலூர் தேர்தல்: துரோகத்தை வீழ்த்தி, அதிமுகவுக்கு மகுடம் சூட்ட வேண்டும்!

துரோகத்தை வீழ்த்தி, அதிமுகவுக்கு மகுடம் சூட்ட வேண்டும்! - என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தொண்டர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார். 

பள்ளி சிறுமியைக் கடத்தி ரூ.400க்கு விற்ற கும்பல்;   அதிர்ச்சி தகவல்…!

தமிழகத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த மகாநதி படத்தில் வருவது போல பாலியல் தொழிலுக்காக பள்ளி சிறுமிகளை கடத்தி விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேளச்சேரி, அடையாறு உள்பட.. சென்னையில் ஆக.2 நாளை மின்தடை பகுதிகள்…!

மாலை 4 மணிக்குள் பணிகள் முடிவடைந்தால் முன்னதாகவே மின் வினியோகம் அளிக்கப் படும் என்றும் கூறப் பட்டுள்ளது.

பேரூந்திலிருந்து கழன்று விழுந்த சைலன்சர் ! இறக்கிவிடப்பட்ட பயணிகள் !

சென்னை அருகில் கூடுவாஞ்சேரியில் அரசு பஸ் சென்று கொண்டு இருந்திருக்கிறது. அதில் வழக்கம்போல் பயணிகள் அதிகமாக நிரம்பி வழிந்துள்ளனர். பஸ் நடுரோட்டில் செல்லும்போது, அதன் சைலன்ஸர் நடுவழியில் கழண்டு விழுந்து விட்டது. இதனால் பஸ்ஸில்...

இரக்கமுள்ள தாயின் நெஞ்சை; இரக்கமில்லாமல் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர மகன்…!

மறைந்த முன்னாள் எம்.பி. குழந்தைவேலு மனைவி கொலை வழக்கில் கைதான அவருடைய மகன், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் வீட்டை எனது பெயருக்கு மாற்றி தர மறுத்ததால் தாயாரை கொன்றதாக தெரிவித்து உள்ளார்.

526 பற்கள்…அறுவை சிகிச்சையால் நீக்கப்பட்ட சிறுவன்!

சென்னை புறநகர்ப்பகுதியில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரியில், சில தினங்களுக்கு முன், தாடை பகுதியில் வீக்கத்துடன், 7 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். சென்னையைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஒருவன்...

இன்று முதல் நின்ற கோலம்! அத்திவரதர் தரிசனம்… அழகிய படங்களுடன்…!

நீல நிறப் பட்டுடன் வரதராஜனுக்கே உரிய அழகிய கோலத்தில் அருள் பாலிக்கும் அத்திவரதரை இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
Exit mobile version