திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி செல்லும் வழியில் உள்ள வாலைக்குளம் பகுதியில் வேனும், காரும் விபத்துக்குள்ளாகின.
இந்த சம்பவத்தில்கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகேயுள்ள பூந்துரை பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் பலியானார்கள் . சிலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்