12 June12 ragul - 2026காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் இன்று, டில்லியில் இப்தார் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இப்தார் விருந்து நடக்கவுள்ளது.

ராகுல், கட்சி தலைமை பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் இப்தார் விருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending