காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் இன்று, டில்லியில் இப்தார் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இப்தார் விருந்து நடக்கவுள்ளது.
ராகுல், கட்சி தலைமை பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் இப்தார் விருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
Related News Post: