அடடே... அப்படியா?

விஜய் நலத்திட்ட உதவி எனும் பெயரில் இலவசங்களைக் கொடுப்பது முறையா?

பொதுவாக... இலவசங்களுக்கு எதிரானவன் நான். அரசின் இலவசங்களைப் பெறுவதில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. தேவைகள் அதிகம் இல்லாத ஒரு தனி மனிதன் என்ற காரணத்தாலும் இருக்கலாம்!

‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: தனியரசு கூட தனி அரசு செய்கிறார்..!

இந்நிலையில், சர்கார் திரைப்படத்தில் ஜெயலலிதா பெயரை எதிர்மறையாக பயன்படுத்தியிருந்தால் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார். இதுவும் அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: எரிப்பதாக இருந்தால் ‘இலவச கலைஞர் டிவி’யை எரித்திருக்கலாமே..!

எனவே, இலவச பொருளை எரிப்பதாக காட்சியில் காட்ட வேண்டுமானால், கலைஞர் டிவி.,யை காயலான் கடையில் போடுவதற்கு பதிலாக, அதை எரிக்கும் வகையில் காட்சியை அமைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் விமர்சகர்கள்.

திருமண் கிராமத்தை திருச்சபை கிராமமாக மாற்ற சதி! முளையிலேயே கிள்ளி எறிய களத்தில் தொண்டர்கள்!

கிறிஸ்தவ மதமாற்றம் தடுப்பது, இந்து சமயம் காப்பது என்கின்ற தர்மப்படி இறைவன் அருளோடு செய்யக்கூடிய அருளாளர்கள் அனைவரும் இந்த பணியில் இணைந்து வாருங்கள் . மேலும் கிறிஸ்தவ மதமாற்றத்தால் பாரத நாட்டிற்கு ஆபத்து அதோடு கூட இந்த திருமண் கிராமத்திற்கும் ஆபத்து

டிவிட்டரில் டிரெண்டான #WeHateDMK: ஹிந்து ஆன்மிகவாதிகள் ஓட்டு மட்டும் வேணுமோ?! போங்கடா பக்கிகளா!

நாளை அனைத்து முக்கிய கட்சித் தலைவர்களும் "தீபாவளி வாழ்த்து" சொல்லுவர். ஒருவரைத் தவிர, அவர் வரும் MP தேர்தலில் 0சீட்களும், MLA தேர்தலில் 50க்கும் குறைவான சீட்டுகளைப் பெருவார் என்பது கூடுதல் தகவல். #WeHateDMK

பட்டாசு வெடித்தலைத் தடுப்பதன் பின்னே… ஒரு மதவெறி அரசியல்…!

வருடம் முழுக்க செய்யிற தப்புக்கெல்லாம் எச்சரிக்கை மட்டும் போடுவாங்களாம்... ஒரு நாள் கூத்துக்கு தடை போடுவாய்ங்களாம்..! நிலவரத்தை சின்னப் புள்ளைங்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வையுங்க....!
- 2026

UTS மொபைல் ஆப்ஸ்… முன்பதிவில்லா ரயில் டிக்கெட் எடுப்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

இதில் முன்பதிவில்லா டிக்கெட் மட்டுமின்றி, பிளாட்பாரம் டிக்கெட், மாதாந்திர சீசன் ஆகியவற்றையும் எடுக்கலாம். யுடிஎஸ் ஆன் மொபைல் எனப்படும் இந்த ஆப்ஸ் ஆண்டிராய்டு, விண்டோஸ் மற்றும் ஆப்பிள் போன்களுக்கு உருவாக்கப்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக… களத்தில் தூத்துக்குடி விளம்பர ஏஜென்ஸி!

ஸ்டெர்லைட் ஆலையின் விளம்பரங்களை வெளியிடுவதின் மூலம் முறைகேடாக செயல்படும் தூத்துக்குடி தனியார் விளம்பர ஏஜென்சி நிறுவனம்.

வழக்கம்போல்… திருநாவுக்கரசர் மீது ஈவிகேஎஸ்.,ஸின் புகார் பட்டியல்!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மீது முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு முழு நீள புகார்ப் பட்டியலை வாசித்து வருகிறார். அவரது புகார்ப் பட்டியல் இதுதான்...

டெங்குவை உற்பத்தி செய்யும் அரசுத் துறைகளுக்கு அபராதம் விதிப்பது யார்?

* பெரும்பாலும் வீட்டுக்கு வந்து பார்ப்பது பெண்கள். அவர்களிடம், ஃப்ளிஸ் ப்ளிஸ் என்று நாம் சொல்வதை அவர்கள் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை.. பெரிய இம்சையாக இருக்கிறது. தினந்தோறும் காலை 7 மணிக்கு வந்துவிடுகிறார்கள்!

தேவராட்டம் எனும் போர்ப்பயிற்சி! பெண்களுக்குத் தேவை!

ஆங்கிலேயர் தற்காப்புப் பயிற்சிகளைத் தடை செய்தபோது, அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி, அவர்கள் கண்முன்னரே தற்காப்புக் கலைகளைத் தொடரத் தமிழ் இந்துக்கள் செய்த புத்திசாலித்தன வேலை, நடன வடிவில் தற்காப்புக்கலை பயில்வது!

நாடு முன்னேறிவிட்டது! நீங்கள் எப்ப திருந்துவீங்க?

நாடு முன்னேறிவிட்டது! நீங்கள் எப்ப திருந்துவீங்க! இது மக்களின் கேள்வி..! நேற்று ஓர் ஆசிரியை கொலையில் 5 மணி நேரத்தில் நவீன தொழில்நுட்பமான செல்போன் டவர், கால்ஸ், சிசிடி கேமரா பதிவை கொண்டு கொலையாளி கைது செய்யபட்டான்.
- 2026

Recent articles