விளம்பி வருஷத்திய ஸ்ரீ வைஷ்ணவ பண்டிகை முதலான முக்கிய தினங்கள்.
04.06.2018 திங்கள், ஸ்ரவண வ்ரதம்
10.06.2018 ஞாயிறு, ஸர்வ ஏகாதஸி
13.06.2018 புதன், ஸர்வ அமாவாஸ்யை
15.06.2018 வெள்ளி, ஆனி மாஸப்பிறப்பு
18.06.2018 திங்கள், ஸ்ரீ அஹோபிலமடம் 46ம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் திருநக்ஷத்ரம்
23.06.2018 சனி, ஸ்வாதி
24.06.2018 ஞாயிறு, ஸர்வ ஏகாதஸி
01.07.2018 ஞாயிறு, ஸ்ரவண வ்ரதம்
09.07.2018 திங்கள், ஸர்வ ஏகாதஸி
12.07.2018 வியாழன், ஸர்வ அமாவாஸ்யை
16.07.2018 திங்கள், தக்ஷிணாயன புண்யகாலம்
17.07.2018 செவ்வாய், ஆடிப்பண்டிகை
21.07.2018 சனி, ஸ்வாதி
23.07.2018 திங்கள், ஸர்வ ஏகாதஸி
27.07.2018 வெள்ளி, சந்த்ர க்ரஹணம். ஆரம்பம் இரவு 11.54 மணிக்கு, மத்திமம் விடியற்காலை (28.07.18) 1.52 a.m, மோக்ஷம் 3.49 a.m, கிருத்திகை, உத்திரம், பூராடம், உத்திராடம், திருவோண நக்ஷத்தில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ளவும்
28.07.2018 சனி, ஸ்ரவண வ்ரதம்
07.08.2018 செவ்வாய், ஸர்வ ஏகாதஸி
10.08.2018 வெள்ளி,போதாயன் அமாவாஸ்யை
11.08.2018 சனி, ஆடி அமாவாஸ்யை
13.08.2018 திங்கள், திருவாடிப்பூரம்
17.08.2018 வெள்ளி, ஆவணி மாஸப்பிறப்பு, ஸ்வாதி
22.08.2018 புதன், ஸர்வ ஏகாதஸி
24.08.2018 வெள்ளி, ஸ்ரவண வ்ரதம், வரலக்ஷ்மி வ்ரதம்
25.08.2018 சனி, ரிக் உபாகர்ம
26.08.2018 ஞாயிறு, யஜுர் உபாகர்ம
27.08.2018 திங்கள், காயத்ரீ ஜபம்
02.09.2018 ஞாயிறு, முனித்ரய – வைகானஸ ஸ்ரீஜெயந்தி, ஜன்மாஷ்டமி, கோகுலாஷ்டமி
03.09.2018 திங்கள், பாஞ்சராத்ர, ஸ்ரீமடம் ஸ்ரீ ஜெயந்தி.
06.09.2018 வியாழன்,ஸர்வ ஏகாதஸி
09.09.2018 ஞாயிறு, ஸர்வ அமாவாஸ்யை
11.09.2018 செவ்வாய், ஸாம உபாகர்ம
13.09.2018 வியாழன், ஸ்வாதி, விநாயகர் சதுர்த்தி
17.09.2018 திங்கள், புரட்டாசி மாஸப்பிறப்பு
20.09.2018 வியாழன், ஸர்வ ஏகாதஸி
21.09.2018 வெள்ளி, ஸ்ரீ வேதந்த தேசிகர் திருநக்ஷத்ரம், ச்ரவண வ்ரதம், நக்ஷத்ர த்வாதஸி
25.09.2018 செவ்வாய், மஹாலய பக்ஷம் ஆரம்பம்
28.09.2018 வெள்ளி, மஹாபரணி
01.10.2018 திங்கள், மஹாவதீபாதம்
02.10.2018 செவ்வாய், மத்யாஷ்டமி
05.10.2018 வெள்ளி, ஸர்வ ஏகாதஸி
06.10.2018 சனி, கஜச்சாயை
08.10.2018 திங்கள், ஸர்வ மஹாளய அமாவாஸ்யை
10.10.2018 புதன், நவராத்ரி பூஜை ஆரம்பம்
11.10.2018 வியாழன், ஸ்வாதி
18.10.2018 வியாழன், ஐப்பசி மாஸப்பிறப்பு, மஹாநவமி, ஸ்ரஸ்வதி பூஜை, ச்ரவண வ்ரதம், துலா விஷு புண்யகாலம்.
19.10.2018 வெள்ளி, விஜயதஸமி
20.10.2018 சனி, ஸர்வ ஏகாதஸி
04.11.2018 ஞாயிறு, ஏகாதஸி
05.11.2018 திங்கள், பின்னிரவு நரகசதுர்த்தசி
06.11.2018 செவ்வாய், தீபாவளிப்பண்டிகை
07.11.2018 புதன், ஸர்வ அமாவாஸ்யை, ஸ்வாதி, லக்ஷ்மீ குபேர பூஜை
11.11.2018 ஞாயிறு, மணவாள மாமுனிகள் திருநக்ஷத்ரம்
14.11.2018 புதன், ஸ்ரவண வ்ரதம்
17.11.2018 சனி, கார்த்திகை மாஸப்பிறப்பு, முடவன் முழுக்கு
19.11.2018 ஞாயிறு, ஸர்வ ஏகாதஸி
23.11.2018 வெள்ளி, திருக்கார்த்திகை, பாஞ்சராத்ர தீபம்
03.12.2018 திங்கள், ஸர்வ ஏகதஸி
04.12.2018 செவ்வாய், ஸ்வாதி
06.12.2018 வியாழன், ஸர்வ அமாவாஸ்யை
12.12.2018 புதன், ஸ்ரவண வ்ரதம்
16.12.2018 ஞாயிறு, மார்கழி மாஸப்பிறப்பு, தனுர்மாத பூஐை ஆரம்பம்
18.12.2018 செவ்வாய், வைகுண்ட ஏகாதஸி
01.01.2019 செவ்வாய், ஸ்வாதி
02.01.2019 புதன், ஏகாதஸி
05.01.2019 சனி, ஸர்வ அமாவாஸ்யை, ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி
08.01.2019 செவ்வாய், ஸ்ரவண வ்ரதம்
11.01.2019 வெள்ளி, கூடாரைவல்லி
14.01.2019 திங்கள், போகிப்பண்டிகை
15.01.2019 செவ்வாய், தை மாஸப்பிறப்பு, உத்தராயண புண்யகாலம். பொங்கல் பண்டிகை. {முதல்நாள் இரவு 11.40க்கு மாஸம் பிறப்பதால், சூர்யோதயத்திற்கு முன்பே பொங்கல் பானை வைக்க உத்தமம்}
16.01.2019 புதன், கனு, மாட்டுப்பொங்கல்.
17.01.2019 வியாழன், ஸர்வ பீஷ்ம ஏகாதஸி
28.01.2019 திங்கள், ஸ்வாதி
31.01.2019 வியாழன், ஸர்வ ஏகாதஸி
04.02.2019 திங்கள், தை சோம வார அமாவாஸ்யை, ச்ரவண வ்ரதம்
13.02.2019 புதன், மாஸி மாஸப்பிறப்பு
16.02.2019 சனி, ஸர்வ ஏகாதஸி
19.02.2019 செவ்வாய், மாசி மகம்
24.02.2019 ஞாயிறு, ஸ்வாதி
26.02.2019 செவ்வாய், அஷ்டகா
27.02.2019 புதன், அன்வஷ்டகா
02.03.2019 சனி, ஸர்வ ஏகாதஸி
04.03.2019 திங்கள், ஸ்ரவண வ்ரதம்
06.03.2019 புதன், ஸர்வ அமாவஸ்யை
15.03.2019 வெள்ளி, பங்குனி மாஸப்பிறப்பு. காரடையார் நோன்பு. சூர்யோதயத்திற்கு முன்பாக விடியற்காலை 5.10 முதல் 5.25க்குள் மாசி சரடு அணிய உத்தமம்
17.03.2019 ஞாயிறு, ஸர்வ ஏகாதஸி
21.03.2019 வியாழன், பங்குனி உத்திரம்
24.03.2019 ஞாயிறு, ஸ்வாதி
31.03.2019 ஞாயிறு, ஸ்ரவண வ்ரதம்
01.04.2019 திங்கள், ஸர்வ ஏகாதஸி
04.04.2019 வியாழன், ஸர்வ அமாவாஸ்யை
06.04.2019 சனி, யுகாதி தெலுங்கு வருஷப்பிறப்பு
14.04.2019 ஞாயிறு, விகாரி வருஷப்பிறப்பு, சித்திரை மாஸப்பிறப்பு, சைத்ர விஷு புண்யகாலம், ஸ்ரீராம நவமி.
விளம்பி வருட வைணவ பண்டிகை தினங்கள்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories