என்ன ஹோமம் என்ன பலனைத் தரும்? அறிவோம்!

homam - 2026

homam - 2026

கணபதி ஹோமம்:

எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. புது வீட்டில் குடிபுக. புது தொழில் தொடங்க இதைச் செய்வார்கள். இது பொதுவாக இடையூறுகள் நீங்கச் செய்யப்படுகிறது.

சுதர்ஸன ஹோமம்:

நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறவும். எதிரிகளை வெற்றி கொள்ளவும் செய்யப்படுவது.

நவகிரக ஹோமம்:

நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கச் செய்யப்படும் ஹோமம் இது.

லட்சுமி-குபேர-ஹோமம்:

தன லாபத்துக்காகவும், வியாபார வளர்ச்சிக்காகவும் செய்யப்படுகிறது.

சரஸ்வதி ஹோமம்:

கல்வி அறிவு பெருகச் செய்யப்படுவது.

சண்டி ஹோமம்:

நம் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும் தடைகளை அகற்றச் செய்யப்படுவது.

ஆயுஷ் ஹோமம்:

நீண்ட ஆயுள் வேண்டிச் செய்வது.

தன்வந்திரி ஹோமம்:

நோயற்ற வாழ்வு பெற செய்யப்படும் ஹோமம்.

தில ஹோமம்:

எம பயம் நீங்க செய்யப்படுவது.

ஆவஹந்தி ஹோமம்:

தானியம் செழிக்க விவசாயிகள் செய்யும் ஹோமம்.

மகா மிருத்யுஞ்ஞய ஹோமம்:

அகால மரணத்தை வென்று நீண்ட நாள் வாழவும் எல்லாவிதமான பயங்கள் நீங்கவும் செய்யப்படுவது.

வாஸ்து ஹோமம்:

வீட்டு பிரச்சனைகள் நீங்க பயன்படுவது.

புருஷஸுக்த ஹோமம்:

ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என வேண்டிச் செய்யபடுவது.

ஸ்ரீஸுக்த ஹோமம்:

பெண் குழந்தை பிறப்பதற்காக.

பகவத்கீதா ஹோமம்:

வீட்டில் அமைதி நிலவ.

சுயம்வரா பார்வதி-பரமேஸ்வரா ஹோமம்:

திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க செய்யப்படுவது.

சந்தான கொபால கிருஷ்ண ஹோமம்:

குழந்தை பாக்கியம் வேண்டிச் செய்யபடுவது.

ஐக்கிய மத்திய ஹோமம்:

குடும்பம் பிரச்சனைகளால் சிதறாமல் ஒற்றுமையாக இருக்கச் செய்வது.

வித்யாவிஜய ஹோமம்:

நாம் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்க வேண்டிச் செய்யப்படுவது.

ருண மோசன ஹோமம்:

கடன் தொல்ல தீர.

இது போல ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஹோமங்கள் இருக்கின்றன. நமக்கு நன்மை வேண்டிச் செய்யப்படும் ஹோமங்கள் போல எதிகளுக்கு கெடுதல் செய்யவும் ஹோமங்கள் இருக்கின்றன. நாம் நல்லதையே நினைப்போம்

Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories