தீபாவளி நல் வாழ்த்துகளை மக்களுக்குத் தெரிவித்துக் கொண்ட அரசியல் தலைவர்களுக்கு தமிழ் தினசரியின் இதயம் கனிந்த இதமான தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி என்ற ஹிந்துப் பண்டிகையின் மகிழ்ச்சியை சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அனைத்து மத மனிதர்களுக்கும் தமிழ் தினசரியின் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்!
வீட்டின் தீப ஒளி வெளிச்ச மகிழ்ச்சியை பொது வெளியில் கொண்டு சேர்க்கும் அனைத்து ஹிந்துக்களுக்கும் தமிழ் தினசரியின் நல்வாழ்த்துகள்!
அன்னமிட்ட தாய்க்கும்… அன்னம் தயாரித்தளிக்கும் அன்பர்களுக்கும் அன்னத்துக்கான உணவுப் பொருள்களை உருவாக்கியளிக்கும் உழவர்களுக்கும் தமிழ் தினசரியின் இதயம் கனிந்த ஒளிவெள்ளத் திருநாள் வாழ்த்துகள்!
அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் ஒளி வெள்ளத் திருநாள் வாழ்த்துகள்!!!