ரஷ்ய பெண் ஒருவர் தன் குழந்தைகளை ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர்த்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் செசன்யா மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண், நெதர்லாந்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 7, 8 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நெதர்லாந்தின் மான்செஸ்டர் நகரில் வசித்து வந்த இவர்களிடையே ஏற்பட்ட பிணக்கால் இருவரும் பிரிந்துள்ளனர். அந்தப் பெண்ணை அவரது கணவர் விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து அந்தப் பெண் தனது 2 பெண் குழந்தைகளை, கிரீஸ் நாட்டுக்கு விமானம் மூலம் கடத்திச் சென்றுள்ளார். அங்கிருந்து சில ஐரோப்பிய நாடுகளைக் கடந்து, ஐ.எஸ்-யின் தலைமையகமாக விளங்கும் சிரியாவின் ரக்கா நகரத்துக்குச் சென்றுள்ளார். அங்கே தனது குழந்தைகளை ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்துள்ளார். இந்தத் தகவலை நெதர்லாந்து அரசு உறுதி செய்துள்ளது. https://www.youtube.com/watch?v=bEuBoRAJBRw
ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்க குழந்தைகளுடன் சென்ற தாய்
ரஷ்ய பெண் ஒருவர் தன் குழந்தைகளை ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர்த்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் செசன்யா மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண், நெதர்லாந்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 7, 8 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நெதர்லாந்தின் மான்செஸ்டர் நகரில் வசித்து வந்த இவர்களிடையே ஏற்பட்ட பிணக்கால் இருவரும் பிரிந்துள்ளனர். அந்தப் பெண்ணை அவரது கணவர் விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து அந்தப் பெண் தனது 2 பெண் குழந்தைகளை, கிரீஸ்…
1–2 minutes



Leave a Reply