கொழும்பு: இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியான சரத் பொன்சேகா இலங்கை அதிபர் மைத்திரிபால சிரிசேனவினால் பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரே, இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷல் என்பது குறிப்பிடத் தக்கது. இலங்கை உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகளை தோற்கடித்ததில் இவரது பங்களிப்புக்காக, இவருக்கு இந்த அஸ்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
பீல்ட் மார்ஷல் ஆனார் சரத் பொன்சேகா
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari