2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, தான் ரஷ்ய அரசாங்கத்துடன் உதவி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை, அதிபர் டிரம்பின் முன்னாள் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் கார்டர் பேஜ் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் நேரத்தின்போது கார்டர் ரஷ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டதாக எஃப் பி ஐ நம்பியது. தான் எந்த வெளிநாடுகளின் முகவராக இருந்ததில்லை என்றும், இவ்வாறு கூறுவது கேலியாக உள்ள என்றும் அவர் கூறியுள்ளார்.