ரஷ்ய முகவராக நான் இருப்பதாக கூறுவது கேலியாக உள்ளது: கார்டர் பேஜ்

Published:

02 July23 Cutter page - 20262016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, தான் ரஷ்ய அரசாங்கத்துடன் உதவி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை, அதிபர் டிரம்பின் முன்னாள் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் கார்டர் பேஜ் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் நேரத்தின்போது கார்டர் ரஷ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டதாக எஃப் பி ஐ நம்பியது. தான் எந்த வெளிநாடுகளின் முகவராக இருந்ததில்லை என்றும், இவ்வாறு கூறுவது கேலியாக உள்ள என்றும் அவர் கூறியுள்ளார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img