​இந்தியாவில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியல்: சாதனை படைத்த தமிழகம்

04 July23 PAI - 2026இந்திய நாட்டில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.

கர்நாடகாவிலிருந்து செயல்படும் பொது நிர்வாகம், ஆட்சி திறன் உள்ளிட்டவை குறித்து பொது விவகாரங்களுக்கான மையம் என்ற ஆராய்ச்சி அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில், மின்சாரம், சாலை, குடிநீர், வீடு போன்ற வசதிகள் மக்களுக்கு எந்த அளவிற்கு உள்ளது என்ற புள்ளி விவரங்களின் அடிப்படையில், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 2018 ஆம் ஆண்டில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு 2-வது இடம் பிடித்துள்ளது. பொது நிர்வாகம், ஆட்சி திறன் உள்ளிட்டவை குறித்து, பொது விவகாரங்களுக்கான மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறந்த மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தெலங்கானா 3-வது இடமும், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

சமூக பொருளாதாரத்தில் அதிக ஏற்றத்தாழ்வுகள் உள்ள மாநிலங்களாக மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது விவகாரங்களுக்கான ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் 5 இடங்களில் தென்னிந்தியாவின் 4 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories