தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக இந்த முறை அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்றும், வரும் தேர்தலில் இதே கூட்டணி தொடர அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Popular Categories



