04/07/2020 7:41 PM
29 C
Chennai

லாவோஸ் அணை விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்

Must Read

மதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு!

வருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.

பல புதிய வசதிகளுடன் அப்டேட் ஆகும் வாட்ஸ்அப்!

இந்த புதிய அப்டேட்டில் வாட்ஸ்அப் வெப்பிலும் டார்க் மோடு வருகிறது.

10 July25 lovas flood லாவோஸ் அணை விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்லாவோஸில் ஓர் அணை உடைந்து குறைந்தது 20 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்திருப்போரை மீட்கும் பொருட்டு அதிக எண்ணிக்கையில் மீட்பு பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.

அணை உடைந்ததில் குறைந்தது 100 பேரை காணவில்லை என்றும், ஆயிரகணக்கானோர் அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் ஏரளாமானோர் தங்கள் பொருள் மற்றும் உடைமைகளை இழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள், உணவு, குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றை வழங்கி உதவிடுமாறு அரசு துறைகள் மற்றும் இதர தரப்பினருக்கு உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad லாவோஸ் அணை விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்

பின் தொடர்க

17,873FansLike
78FollowersFollow
70FollowersFollow
901FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This