ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் முதல் அரை இறுதியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. மான்செஸ்டர் ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

https://dhinasari.com/cricket

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...