Category: ஜோதிடம்
-
கிரகப் பிரவேசம் செய்ய சிறந்த நாட்கள்! எந்த நாட்களில் புதுமனை புகுவது தவறு?
புது வீடு புகுதல் என்பதற்கு சிறந்த நாட்கள் என சிலவற்றை சாஸ்திரமும் ஜோதிடமும் வரையறுத்துள்ளன. வாழப்போகும் வீடு, ஒருவரின் வாழ்க்கையை உயர்த்தவும் செய்யும், விருத்தி அடையவும் வைக்கும். சிலரை கடனாளியாக்கி, கவிழ்க்கவும் செய்யும். எனவே நல்ல நாள் பார்த்து புதுமனைக்கு குடிபுகுவது சிறந்தது. புதுமனை குடிபுக, * சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாதங்களில் உகந்தது. * அசுவதி, ரோகிணி, மிருகசீர்ஷம், புனர்பூசம், உத்திரம், அஸ்தம், ஸ்வாதி, மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம்,…
-
கந்த சஷ்டித் திருவிழா; சூர சம்ஹாரப் பெருவிழா; அறுபடைவீடுகளில் ஒருவிழா!
சூரபத்மனையும், கஜமுகாசுரன் சிங்கமுகாசுரனையும் வதைப்பதற்காக முருகப்பெருமான், தனது படைகளுடன் தங்கியிருந்த இடங்களே “படைவீடுகள்” எனப்படுகின்றன. அவை மொத்தம் ஆறு. எனவே அறுபடைவீடுகள் எனப்படுகின்றன. அவை: 1 திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்) 2. திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் (தூத்துக்குடி மாவட்டம்) 3. திருவாவினன்குடி (எ) பழனி (திண்டுக்கல் மாவட்டம்) 4.திருவேரகம் (எ) சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்) 5.திருத்தணி அல்லது குன்றுதோறாடல் (திருவள்ளூர் மாவட்டம்) 6.பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்) தமிழர்களின் குறிஞ்சி நிலத்தின் தெய்வம் முருகப்பெருமான். மலையும்,…
-
சர்வ வல்லமையும் தரும் கந்த சஷ்டி விரதம்!
தமிழகத்தின் தொன்மையான வழிபாடு முருக வழிபாடு. தொன்மைத் தமிழரின் வழிபடு கடவுள் குமரக் கடவுள்! குறிஞ்சிக் குமரன் என்று குறிஞ்சி நிலக் கடவுளாய்க் கொண்டாடிய குமரக் கடவுள் தமிழகத்தில் தான் சிறப்பித்துக் கொண்டாடப் படுகிறார்.
-
தீபாவளிக்கு முந்தின நாள்… ஒரு கிராமாவது வெள்ளி வாங்கணும்டோய்…!
05.11.2018 – திங்கட்கிழமை அன்று முடிந்தவர்கள் வெள்ளி வாங்கவும். குறைந்தபட்சம் 1 கிராம் காயினாவது வாங்கி வைப்பது அதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.
-
குரு பெயர்ச்சி: குரு, தட்சிணாமூர்த்தி வழிபாடுகளின் வேறுபாடுகள்!
நவக்கிரக குரு வேறு, ஞான குருவான தட்சிணாமூர்த்திப் பெருமான் வேறு. அண்மைக் காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள்.
-
‘குரு’வும் கெடுதல் செய்வார்..! எப்படி தெரியுமா?
குரு செய்யும் கெடுதல்கள்… பொதுவா சனி என்றால் எல்லோருக்கும் பயம்..! சனி கெடுதல் செய்யும் என்று! ராகு என்றாலும் பயம்!
-
வீட்ல சிம்பிளா இத மட்டும் செய்ங்க… எவ்ளோ பலன் தருதுன்னு நீங்களே உணர்வீங்க!
என்ன தயார் ஆய்டீங்களா? தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வாருங்கள். பலன் நிச்சயம்!
-
தட்சிணாமூர்த்தி நவரத்நமாலா ஸ்தோத்ரம்
ஸ்ரீ தட்சிணாமூர்த்திப் பெருமானை வழிபட்டு, குருபகவானின் அருளைப் பெற, எளிமையாக சொல்வதற்கு ஏற்ற ஸ்தோத்திரம் இந்த ஒன்பது மாலைகளாக ஆன நவரத்ன மாலா ஸ்தோத்திரம்.
-
ஒத்த வரியில சொல்லப் போனா… இதாங்க உங்க ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்..!
அக்.4, வியாழன் இன்று குரு பெயர்ச்சி நடக்கிறது. வருடம் ஒரு முறை நடைபெறும் பெயர்ச்சி. இந்த முறை துலா ராசியில் இருந்து விருச்சிகத்துக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.