ஸ்ரீ தட்சிணாமூர்த்திப் பெருமானை வழிபட்டு, குருபகவானின் அருளைப் பெற, எளிமையாக சொல்வதற்கு ஏற்ற ஸ்தோத்திரம் இந்த ஒன்பது மாலைகளாக ஆன நவரத்ன மாலா ஸ்தோத்திரம்.
மூலே வடஸ்ய முநிபுங்கவ ஸேவ்யமாநம்
முத்ராவிஸேஷ முகுளீக்ருத பாணிபத்மம்
மந்தஸ்மிதம் மதுரவேஷ முதாரமாத்யம்
தேஜஸ் ததஸ்து ஹ்ருதி மே தருணேந்து சூடம் |\ (1)
ஸாந்தம் ஸாரதசந்த்ர காந்திதவளம்
சந்த்ராபி ராமாநநம்
சந்த்ரார்க்கோபம காந்தி குண்டலதரம்
சந்த்ராவதா தாம்ஸுகம்
வீணாம் புஸ்தக மக்ஷஸூத்ர வலயம்
வ்யாக்யாந முத்ராம் கரை
பிப்ராணம் கலயே ஹ்ருதா மம ஸதா
ஸாஸ்தார மிஷ்டார்த்தம்|| (2)
கர்ப்பூர காத்ர மரவிந்த தளாயதாக்ஷம்
கர்ப்பூர ஸிதல ஹ்ருதம் கருணாவிலாஸம்
சந்த்ரார்த்த ஸேகர மநந்த குணாபிராமம்
இந்த்ராதி ஸேவ்ய பதபங்கஜ மீஸமீடே|| (3)
த்யுத்ரோரக ஸ்வர்ணமயாஸந ஸ்த்தம்
முத்ரோல்லஸத் காய முதாரகாயம் |
ஸத்ரோஹிணீ நாத களாவதம்ஸம்
பத்ரோததிம் கஞ்சந சிந்தயாம:|| (4)
உத்யத் பாஸ்கர ஸந்நிபம் த்ரிணயநம்
ஸ்வேதாங்க ராகப்ரபம்
பாலம் மௌஞ்ஜிதரம் ப்ரஸந்நவதநம்
ந்யக்ரோத மூலே ஸ்த்திதம்|
பிங்காக்ஷம் ருகஸாபக ஸ்த்ராக்ருதிம்
ஸுப்ரஹ்ம ஸூத்திதிகரம்
பக்தாநாம் அபயப்ரதம் பயஹரம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திகம்|| (5)
ஸ்ரீ காந்த த்ருஹிணோபமந்யு தபந
ஸ்கந்தேந்த்ர நந்த்யாதய:
ப்ராசீநா குரவோபி யஸ்ய கருணா
லேஸாத் சதா கௌரவம்|
தம் ஸர்வாதிகுரும் மநோஜ்ஞவபுஷம்
மந்த ஸ்மிதாலங்க்ருதம்
சிந்முத்ராக்ருதி முக்தபாணி நளிநம்
சித்தே ஸிவம் குர்மஹே|| (6)
கபர்திநம் சந்த்ர களாவதம்ஸம்
த்ரிநேத்ரமிந்தும் ப்ரதிமக்ஷதா ஜ்வலம்|
சதுர்புஜம் ஜ்ஞாநத மக்ஷஸூத்ர
புஸ்தாக்நி ஹஸ்தம் ஹ்ருதி பாவயேச் சிவம்|| (7)
வாமோரூபரி ஸம்ஸ்த்திதாம் கிரிஸுதாம்
அந்யோந்ய மாலிங்கிதாம்
ஸ்யாமா முத்பல தாரிணீம் ஸசிநிபாம்
சாலோகயந்தம் ஸிவம்|
ஆஸ்லிஷ்டேந கரேண புஸ்தகமதோ
கும்பம் ஸுதா பூரிதம்
முத்ராம் ஜ்ஞாநமயீம் ததாந மபரை:
முத்ராக்ஷமாலம் பஜே|| (8)
வடதரு நிகட நிவாஸம்
படுதர விஜ்ஞாந முத்திரித கராப்ஜம் |
கஞ்சந தேஸிக மாத்யம்
கைவல்யாநந்த கந்தளம் வந்தே|| (9)





இதனை எபà¯à®ªà®Ÿà®¿ காபà¯à®ªà®¿ பணà¯à®£à¯à®µà®¤à¯?