தீபாவளிக்கு முந்தின நாள்… ஒரு கிராமாவது வெள்ளி வாங்கணும்டோய்…!

Published:

silver coin - 2026

05.11.2018 – திங்கட்கிழமை அன்று முடிந்தவர்கள் வெள்ளி வாங்கவும்.  குறைந்தபட்சம் 1 கிராம் காயினாவது வாங்கி வைப்பது அதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.

நாளை வடமாநிலங்களில் தீபாவளிக்கு முதல் நாள் தந்தாரேஸ் எனப்படும் லக்ஷ்மிக்கான நாளாகும். தந்தாரேஸ் என்றால் தன திரயோதசி என்பதாகும்.

சுக்கிர ஹோரையில் வாங்குவது இன்னும் சிறப்பானதாகும்.
சுக்கிர ஹோரை நேரங்கள்:
காலை 11.00 – 12.00 மணி வரை
மாலை 6.00 – 7.00 மணி வரை

குறிப்பு: இந்த நேரத்திற்கு ராகு காலம் – எமகண்டம் தோஷம் கிடையாது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் (+91 7845119542)

Related articles

Recent articles

spot_img