இன்று முதல் தேசிய கண் தான இரு வார விழா கொண்டாடப்படுகிறது. (25.08.2018 முதல் 08.09.2018 வரை).
1992 ஆம் வருடம் சங்கர நேத்ராலயாவின் சி யு ஷா கண் வங்கியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டவுடன் செய்த முதல் பணி -கண் தானம் குறித்த விழிப்பு உணர்வு படத்தில் நடித்துக் கொடுத்ததுதான்!
ரஜினி நடித்த கண் தானம் திரைப்படம் ..
National Eye Donation Fortnight is going on from August 25, 2018 to September 9, 2018. Movie on Eye Donation starring Rajinikanth is my First Project, after I joined Sankara Nethralaya as a Head of the Department during 1992.
– ஏ.பி. இருகோவேள் (அ. போத்தியடியா இருங்கோவேள்)