இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பு செய்ய பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.
விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் இன்னும் இந்தியாவில் செயல்பட்டு வருவதால் விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.