கலப்பட உணவில் தமிழகம் முதன்மை வகிப்பதாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.
2018-19ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டஉணவு மாதிரிகளில் சோதனையில் மூன்றில் ஒரு பங்கு உணவு, கலப்படம் செய்யப்பட்டவை.
இதில் முதல் 2 இடங்களில் தமிழகம் மற்றும் உத்திரப்பிரதேசம் உள்ளதாக தெரிவித்துள்ளது.