கலப்படத்தில் தமிழகம் முதலிடமா?

116

food items 1 - 2026கலப்பட உணவில் தமிழகம் முதன்மை வகிப்பதாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.

2018-19ம் ஆண்டுகளில்  நடத்தப்பட்டஉணவு மாதிரிகளில் சோதனையில் மூன்றில் ஒரு பங்கு உணவு, கலப்படம் செய்யப்பட்டவை.

இதில் முதல் 2 இடங்களில்  தமிழகம் மற்றும் உத்திரப்பிரதேசம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.