IMG 20170908 WA0040 - 2026

நாகர்கோவில்-கத்தார் நாட்டில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்த
குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள்எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அபுதாபி
அரசு கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 5 மீனவர்களை மீட்டுத்தர கோரி அவர்களது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை
சந்தித்து கண்ணீர்மல்க மனு அளித்தனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending