நாகர்கோவில்-கத்தார் நாட்டில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள்எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அபுதாபி அரசு கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இந்த 5 மீனவர்களை மீட்டுத்தர கோரி அவர்களது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர்மல்க மனு அளித்தனர். ALSO READ: செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!
நாகர்கோவில்-கத்தார் நாட்டில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்த
குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள்எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அபுதாபி
அரசு கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 5 மீனவர்களை மீட்டுத்தர கோரி அவர்களது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை
சந்தித்து கண்ணீர்மல்க மனு அளித்தனர்.
Leave a Reply