ஆந்திர அரசின் என்டிஆர் விருது: ரஜினிக்கு கமல் வாழ்த்து!
ஆந்திர அரசின் என்டிஆர் விருதுக்கு தேர்வான ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டுக்கான என்டிஆர் தேசிய விருது ரஜினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2014-ம் ஆண்டு என்டிஆர் விருதுக்கு தன்னை தேர்வு செய்த ஆந்திர அரசுக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார். ALSO READ: சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!
Leave a Reply