ஆந்திர அரசின் என்டிஆர் விருது: ரஜினிக்கு கமல் வாழ்த்து!
ஆந்திர அரசின் என்டிஆர் விருதுக்கு தேர்வான ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டுக்கான என்டிஆர் தேசிய விருது ரஜினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2014-ம் ஆண்டு என்டிஆர் விருதுக்கு தன்னை தேர்வு செய்த ஆந்திர அரசுக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார். ALSO READ: சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!
Leave a Reply