துவரங்காடு பள்ளியில்குழந்தைகள்தினவிழாமற்றும்இலக்கியமன்றவிழா

சற்றுமுன்

கீழப்பாவூர் வட்டாரம் துவரங்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் தமிழ்நாடுவேளாண்மைபல்கலைக்கழகம், வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கிள்ளிகுளத்தை சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவிகள் ரத்னா,ராசிகா, தீபனா, எழிலரசி, கௌசிகா, மோனிகா ஆகியோர் குழந்தைகள் தினவிழா மற்றும்இலக்கிய மன்ற விழாவை பள்ளி மாணவ ,மாணவிகள்  மற்றும் குழந்தைகள்,தலைமைஆசிரியர்மற்றும்ஆசிரியர்ஆகியோருடன்கொண்டாடினர்.மேலும் அங்குள்ள குழந்தைகளுக்கு எதிர்கால இலட்சியங்களைபற்றிஎடுத்துரைத்துமேலும்அவர்களுக்குபல்வேறுபோட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவ ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுதினர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.