மும்பையில் வரும் 22ம் தேதி ஐபிஎல் பாணி T-20 போட்டிகளில் பங்கேறும் இரு அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் தலைமை ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து உள்ளிட 10 சர்வதேச நாடுகளை சேர்ந்த 26 வீரர்கள் இந்த T-20 போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
காயம் காரணமாக சிகிச்சை பெற்று திரும்பியுள்ள ஆஸ்திரேலிய எ பெண்கள் நை கேப்டன் மேக் லன்னிங், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணியில் விளையாட உள்ளார்.
இந்நிலையில், அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் இந்திய பெண்கள் T-20 அணியின் துணை தலைவர் ஸ்மிரிதி மனதானா ஐபிஎல் டிரைல்பிளாஸ்ர்ஸ் அணிக்கு தலைமை வகிக்க உள்ளார்.
இந்த போட்டி மதியம் இரண்டு மணிக்கு தொடக்க உள்ளத்தோடு, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபப்பப்பட உள்ளது.