February 21, 2026, 5:51 AM
24.6 C
Chennai

ஐபிஎல் பாணியில் பெண்கள் T-20; கேப்டன்களாக ஸ்ம்ரிதி, ஹர்மன்ப்ரீத்

20 May17 Cricket1 - 2026மும்பையில் வரும் 22ம் தேதி ஐபிஎல் பாணி T-20 போட்டிகளில் பங்கேறும் இரு அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் தலைமை ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து உள்ளிட 10 சர்வதேச நாடுகளை சேர்ந்த 26 வீரர்கள் இந்த T-20 போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

காயம் காரணமாக சிகிச்சை பெற்று திரும்பியுள்ள ஆஸ்திரேலிய எ பெண்கள் நை கேப்டன் மேக் லன்னிங், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணியில் விளையாட உள்ளார்.

இந்நிலையில், அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் இந்திய பெண்கள் T-20 அணியின் துணை தலைவர் ஸ்மிரிதி மனதானா ஐபிஎல் டிரைல்பிளாஸ்ர்ஸ் அணிக்கு தலைமை வகிக்க உள்ளார்.

இந்த போட்டி மதியம் இரண்டு மணிக்கு தொடக்க உள்ளத்தோடு, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபப்பப்பட உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories