ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதையடுத்து, அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி மீது பதிவாகியுள்ள முதல் விதிமுறை மீறல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் விதிகளை மீறிய கோலிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம்
Popular Categories



