ஐபிஎல்: டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்

Published:

DD KXIP 380 - 2026ஐபிஎல் 22-வது லீக் போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கம்பீர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் குவித்தது. 20 ஓவரில் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. 20 ஓவரில் டெல்லி அணி 8 விக்கெட்களை இழந்து 139 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

ஐபிஎல் இன்று: 

இரவு 8 மணி மும்பை – ஹைதராபாத்

புள்ளி பட்டியல்:

அணிபோட்டிவெற்றிதோல்விபுள்ளிரன்ரேட்
பஞ்சாப்651100.394
சென்னை54180.742
கொல்கத்தா63360.572
ஹைதராபாத்53260.301
ராஜஸ்தான்6336-0.801
பெங்களூரு5234-0.486
மும்பை51420.317
டெல்லி6152-1.097
ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

Related articles

Recent articles

spot_img