2019 உலக கோப்பை ரேடியோ ஒலிபரப்பு உரிமையை வென்றது பிபிசி
வரும் 2019ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேலஸ்சில் நடக்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒலிபரப்பும் உரிமையை பிபிசி நிறுவனம் வென்றுள்ளது இந்த டெஸ்ட் போட்டிகள், லண்டநில், பிபிசி ரேடியோ 5 லைவ் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்ட்ரா, ரோடியோ 4 லாங் வேவ் மற்றும் பிபிசி ஸ்போர்ட்ஸ் இணைய தளம் ஆகியவற்றில் ஒலிபரப்பப்பட உள்ளது. ALSO READ: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!
வரும் 2019ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேலஸ்சில் நடக்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒலிபரப்பும் உரிமையை பிபிசி நிறுவனம் வென்றுள்ளது
இந்த டெஸ்ட் போட்டிகள், லண்டநில், பிபிசி ரேடியோ 5 லைவ் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்ட்ரா, ரோடியோ 4 லாங் வேவ் மற்றும் பிபிசி ஸ்போர்ட்ஸ் இணைய தளம் ஆகியவற்றில் ஒலிபரப்பப்பட உள்ளது.
Leave a Reply