வரும் 2019ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேலஸ்சில் நடக்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒலிபரப்பும் உரிமையை பிபிசி நிறுவனம் வென்றுள்ளது
இந்த டெஸ்ட் போட்டிகள், லண்டநில், பிபிசி ரேடியோ 5 லைவ் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்ட்ரா, ரோடியோ 4 லாங் வேவ் மற்றும் பிபிசி ஸ்போர்ட்ஸ் இணைய தளம் ஆகியவற்றில் ஒலிபரப்பப்பட உள்ளது.



