கால்பந்து உலக கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ டைட்டில் சாங்கான ‘Live it up’ பாடலை பாடகர் நிக்கி ஜாமுண்டன் இணைந்து ஹாலிவுட் நடிகர் வில் சுமித் பாட உள்ளார்.
இந்த பாடல் நாளை இணையதளம், சமூக தளங்களில் வெளியிடப்பட உள்ளதாக சோனி மியூசிக் மற்றும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பாடல் கால்பந்து உலக கோப்பை இறுதி போட்டி நடக்கும் நாளன ஜூலை 15 தேதி மாஸ்கோவில் பாடப்பட உள்ளது. இந்த பாடல் வீடியோ வடிவில் அதிகாரப்பூர்வ வரும் ஜூன் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



