மேட்டூர் அணையில் போதிய அளவில் தண்ணீர் இல்லாததால் ஜூன் 12 ஆம் தேதி நீர் திறக்க வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி

Published:

02 June09 CM - 2026குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது என்று சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். “அணையின் நீர்மட்டம் 39.42 அடியாக இருப்பதால், குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் முயற்சியால் கடந்த 5 ஆண்டுகளில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. மேட்டூர் அணை திறப்பு தாமதமாவதால் குறுவைசாகுபடிக்கு தொகுப்பு திட்டம் இவ்வாண்டு அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Related articles

Recent articles

spot_img