குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு
குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுங்குன்றத்தில் உள்ள பள்ளிக்கும் விடுமுறையை பள்ளி நிர்வாகம் அளித்துள்ளது. பள்ளி காலவரையின்றி மூடப்படுவதாக மாணவர்களின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. ALSO READ: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!
குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுங்குன்றத்தில் உள்ள பள்ளிக்கும் விடுமுறையை பள்ளி நிர்வாகம் அளித்துள்ளது. பள்ளி காலவரையின்றி மூடப்படுவதாக மாணவர்களின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
Leave a Reply