குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு

சற்றுமுன் சென்னை

SSM Perungalathur Srimathi Sundaravalli Memorial School - 2026

குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக  பள்ளி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுங்குன்றத்தில் உள்ள பள்ளிக்கும் விடுமுறையை பள்ளி நிர்வாகம் அளித்துள்ளது. பள்ளி காலவரையின்றி மூடப்படுவதாக மாணவர்களின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

1 thought on “குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு”

  1. அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை முன்னிட்டு, தமிழக அரசே அந்த கல்வி நிறுவனங்களை நடத்த உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.