சென்னை குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளி தாளாளர் கைது
சென்னை: குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளி தாளாளர் சந்தானம் கைது செய்யப்பட்டார். மாணவர்களிடம் ரூ. 2 லட்சம் கேட்டு நிர்பந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தரக்குறைவாக பேசியதாக சந்தானம் மீது புகார் அளிக்கப்பட்டது. பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் வைத்து சாந்தானத்திடம் போலீசார் விசாரணை நடத்திய பின் கைது செய்தனர். ALSO READ: திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
சென்னை: குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளி தாளாளர் சந்தானம் கைது செய்யப்பட்டார்.
மாணவர்களிடம் ரூ. 2 லட்சம் கேட்டு நிர்பந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தரக்குறைவாக பேசியதாக சந்தானம் மீது புகார் அளிக்கப்பட்டது.
பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் வைத்து சாந்தானத்திடம் போலீசார் விசாரணை நடத்திய பின் கைது செய்தனர்.
Leave a Reply