October 26, 2021, 3:35 am
More

    ARTICLE - SECTIONS

    சென்னை குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளி தாளாளர் கைது

    ssm protets parents - 1

    சென்னை: குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளி தாளாளர் சந்தானம் கைது செய்யப்பட்டார்.

    மாணவர்களிடம் ரூ. 2 லட்சம் கேட்டு நிர்பந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தரக்குறைவாக பேசியதாக சந்தானம் மீது புகார் அளிக்கப்பட்டது.

    பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் வைத்து சாந்தானத்திடம் போலீசார் விசாரணை நடத்திய பின் கைது செய்தனர்.

    2 COMMENTS

    1. இது வெறும் கண்துடைப்பு நாடகமாக இல்லாமல் அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் முக்கிய மாக ஜாமீன் வழங்க கூடாது

    2. கைது, வழக்கு, நீதிமன்றத்தில் கிடைக்கும் ஜாமீன், எல்லாமே, பிரயோஜனமில்லை. உண்மையான குற்றவாளிகள், எக்காரணத்தைக்கொண்டும், தண்டிக்கப்படவேண்டும், சிறைப்படவேண்டும், எந்த சூழலிலும் விடுதலை பெறக்கூடாது.இதற்கு தகுந்தாற்போல நம் இந்திய சட்டம் திருத்தியமைக்கப்படவேண்டும்.

    Comments are closed.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    368FollowersFollow
    40FollowersFollow
    74FollowersFollow
    1,587FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-