உரத்த சிந்தனை போகுமிடங்களுக்கு வயதானர்வகளை மறுத்து நாம் செல்லலாமா?

போகுமிடங்களுக்கு வயதானர்வகளை மறுத்து நாம் செல்லலாமா?

பாட்டியை வெளிய கூட்டிட்டு போகும்போது பாட்டியை கவனிக்க நீங்க அக்கறை எடுங்க.

-

- Advertisment -

சினிமா:

எம்ஜிஆர் பிறந்த நாளில்… வந்திய தேவன் பாடல் வெளியீடு!

4 ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது.

அடுத்த பிரமாண்ட படத்தில் பிரபாஸ்! 3 மொழிகளில்…!

ஜில் படத்தை இயக்கிய ராதாகிருஷ்ணா இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

பிரபல நடிகர் திருமணம்! மறு தினமே மருத்துவமனையில்.. குடும்பத்தினர் சோகம்!

திருமணத்தின் போது அவருக்கு வயது 75. குடும்பத்தினர் சூழ கோலாகலமாக நடந்த அந்த திருமண விழா நடந்து முடிந்தது.
-Advertisement-

துரத்தப்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகளின் சாபம்… சும்மா விடாது!

உங்களில் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது? காஷ்மீர் பண்டிதர்களுக்கு நேர்ந்தது அந்தத் துயரம்தான். காஷ்மீர் பண்டிதர்களின் துயரத்தையும், குடியுரிமைச் சட்டத்தின் பயனையும் தெரிந்து கொள்ள... தொடர்ந்து படியுங்கள்...

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு: துண்டுச்சீட்டில் எழுதி வைத்தே ஓத வேண்டும்!

தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ் மந்திரங்கள் சொல்லித்தான் நடக்கவேண்டும் - ஸ்டாலின்

வெங்கய்ய நாயுடு செய்தது… வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செயல்!

திருநீறுடன் திருவள்ளுவர் பட ட்வீட்டை காவாளிப் பயளுகள் பேச்சுக்கு பயந்து நீக்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கு நமது சனாதனத தர்மத்தின் தொன்மையை யாராவது விளக்கி சொன்னால் தேவலை

இதுதான் இந்தோனேஷியா! பாடம் படிக்குமா இந்தியா!?

இதற்கு ஏதும் எதிர்ப்பு எழுமானால், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை உண்மையான இந்தியர்கள் கையிலெடுக்க வேண்டும்.!

ரஜினிகாந்திற்கு அதிமுக பாராட்டு!

இவ்வாறு நமது அம்மா நாளேடின் ஆசிரியர் மருது.அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

பொங்கலில்… தமிழக அரசு… ‘அசுர’ சாதனை!

அதிக பட்சமாக திருச்சி மண்டலத்தில் 143 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இன்று… போலியோ சொட்டு மருந்து முகாம்! தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்க!

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது; 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது!.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.01, ஆகவும், டீசல் விலை...

விசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா! குறைந்த செலவில்!

இந்த பேக்கேஜ் தொடர்பான விவரங்களை ஐஆர்சிடிசி டூரிசம் சைட்டில் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

நடுரோட்டில்… எம்எல்ஏ., வெளுத்து வாங்கிய குத்து டான்ஸ்!

ஒய்சிபி எம்எல்ஏ 'பிய்யபு' மதுசூதனன் ரெட்டி மீண்டும் ஒருமுறை செய்தியில் வந்துள்ளார்.

நன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா?! நெல்லையப்பர் கோயில் கூத்து!

நன்கொடையாளர்கள்னா சுவாமி சந்நிதிக்கு முதுகு காட்டிக் கொண்டு அமரலாமா என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.

குமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம்! மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்!

இதனிடையே, இது குறித்து உயர் நீதிமன்றத்தில், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், இந்து இயக்கங்கள் சார்பில் உடனடி நிறுத்த நடவடிக்கை குறித்து கோடி, வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிவருகிறார்கள்..!

திருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு! ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்!

மக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறேன். இச்சட்டம் குறித்த உண்மைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

இனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..!

சரி இனி ராணுவம் பாசறை திரும்போது என்ன பாடல் இசைப்பார்கள்ன்னு டவுட் வருதா … ? இனி "வந்தே மாதரம்" பாடலை இசைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாமாம் … !
- Advertisement -
- Advertisement -

அம்மா! நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’

‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’

‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள்.

‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என மருமகள் சொன்னார்.

பாட்டியும், ‘‘ஆமாம்’’ என்று ஆமோதித்தார்.

‘‘பாட்டி வரலைன்னா நானும் மாலுக்கு வரலை!’’பத்து வயதுப் பேத்தி அடம்பிடித்தாள். பாட்டி விருப்பமில்லை என்று சொன்னாலும், பேத்தி கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தாள். ஒரே பேத்தி தொடர்ந்து அடம் பிடித்ததால், அவள் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டியும் ஷாப்பிங் மால் வர ஒப்புக் கொண்டார். பேத்தி துள்ளிக் குதித்தாள்.

அப்பா அனைவரையும் புறப்படச் சொன்னார். பேத்தி சீக்கிரம் உடை உடுத்திக் கொண்டு வந்தாள். பாட்டியும் தயாராய் இருந்தார். அப்பாவும் அம்மாவும் புறப்பட ரெடியாகும்போது பேத்தி பாட்டியை அழைத்துக்கொண்டு முன்னறைக்கு வந்தாள். சாக்பீஸால் ஒன்றரை ஜான் அகலத்துக்கு இரண்டு கோடுகள் போட்டாள்.‘‘பாட்டி… இங்க பாருங்க. இது ஒரு விளையாட்டு. இப்ப நீங்க ஒரு கொக்கு. சரியா? இந்த இரண்டு கோடுகளுக்கும் நடுவுல உங்க வலது காலை வைத்து, இடது காலை லேசா மூணு இஞ்ச் தூக்கினா போதும். செய்ங்க!’’

‘‘இது எதுக்கும்மா?’’

‘‘இதுதான் கொக்கு விளையாட்டு பாட்டி. நானும் செய்யறேன்’’ என்று செய்து காட்டினாள்.

பாட்டியும் பேத்தி கண்டுபிடித்த கொக்கு விளையாட்டை விளையாடிப் பார்த்தார். பையனும் மருமகளும் வர, ஷாப்பிங் மாலுக்கு ஆட்டோ பிடித்துப் போனார்கள்.

அங்கே நகரும் படிக்கட்டுகள் நகர்ந்து கொண்டிருந்தன. ‘இதில் எப்படி பாட்டி ஏறுவார்’ என்று மகனும் மருமகளும் யோசிக்கும்போது பேத்தி மட்டும் பாட்டியை நகரும் படிக்கட்டு முன்னால் செல்லமாக இழுத்து வந்தாள்.

‘‘பாட்டி! இதுல பயப்பட எதுவுமில்லை. இப்ப நீங்க கொக்கு விளையாட்டு விளையாடுங்க’’ என்றாள்.

பாட்டி கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, வலது காலை நகரும் படிக்கட்டில் வைத்து இடது காலை மூன்று நான்கு இஞ்ச் மேலே தூக்கினார். மேலே நகர்ந்தார். பின் இடது காலையும் வைத்து இரண்டு காலால் நின்றார். எஸ்கலேட்டரில் அம்மா பூப்போல நகர்வதை மகனும் மருமகளும் பார்த்து வியந்தனர்.

பாட்டி உற்சாகமாகிவிட்டார். அடுத்த அடுத்த எஸ்கலேட்டர்களில் மகிழ்ச்சியாகக் குதித்துக் கொண்டே ஏறினார். அதைப் பழகிக்கொள்ளவே பாட்டியும் பேத்தியும் கீழே இறங்கி மறுபடி ஏறினார்கள். சினிமா பார்க்கப் போனார்கள். குளிராக இருந்தது. பேத்தி தன் பையில் வைத்திருந்த சால்வையை பாட்டிக்குக் கொடுத்தாள்.

‘‘இதை எப்போ கொண்டு வந்தே?’’ என்று பாட்டி கேட்டதற்கு, ‘‘ஆல் டீடெய்ல்ஸ் ஐ நோ பாட்டி’’ என்றாள் குறும்பாக.

படம் பார்த்த பிறகு உணவகம் சென்றார்கள். ‘‘அம்மா, உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?’’ என்றான் மகன். உடனே பேத்தி மெனு கார்டைப் பிடுங்கி, ‘‘ஏன்? பாட்டிக்கு படிக்கத் தெரியாதா? அவுங்க கிட்ட மெனு கார்டைக் கொடுங்க. பிடிச்சதை அவுங்க ஆர்டர் பண்ணுவாங்க’’ என்றாள்.

பாட்டி மெனுவைப் பார்த்து ஆர்டர் செய்தார். பேத்தியும் பாட்டியும் ஆர்வமாக சாப்பிட்டார்கள். பின் மாலில் வீடியோ கேம் விளையாட்டுகளையும் பாட்டியும் பேத்தியும் விளையாடினார்கள். வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் பாட்டி டாய்லெட் சென்றார். அப்போது மகளைப் பார்த்து, ‘‘என் அம்மாவைப் பத்தி என்னைவிட உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கே செல்லம்’’ என்று சொல்லி அப்பா சிரித்தார்.

‘‘அப்பா! அதோ பாருங்க… குட்டிப் பாப்பாவை அந்த ஆன்ட்டி கூட்டிட்டு வரும்போது எவ்வளவு ஏற்பாடுகள் செய்துட்டு வர்றாங்க. பால் பாட்டில், துடைக்க துண்டு, டயபர்ஸ் இப்படி எவ்ளோ ஏற்பாடுகள். நீங்க குழந்தையா இருந்தப்போ, பாட்டியும் இப்படித்தான் செய்திருப்பாங்க. அது மாதிரி பாட்டியை வெளிய கூட்டிட்டு போகும்போது பாட்டியை கவனிக்க நீங்க அக்கறை எடுங்க. அதை ஏன் செய்றதில்லை?

எல்லோருக்கும் ஷாப்பிங் மால் பாக்க ஆசையாதான் இருக்கும். நீங்களாவே ‘வயசானவங்க கோயிலுக்குதான் போவாங்க. ஜாலியா இருக்க மாட்டாங்க’ன்னு நினைச்சிக்காதீங்க. அவுங்க வரலண்ணாலும் மனசுக்குள்ளே ஆசை இருக்கும். நீங்கதான் வற்புறுத்தணும் அப்பா’’ என்றாள்.

தன் பத்து வயது மகளிடம் புதிதாகக் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் அப்பா நெகிழ்ந்திருந்தார்.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,911FansLike
196FollowersFollow
746FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

மாறுபட்ட சுவையில் ராஜ் கச்சோரி!

தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து மென்மையாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய சமையல்: மரவள்ளி கிழங்கு புட்டு!

றிது துருவிய மரவள்ளிக் கிழங்கை போட்டு, அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறிது தேங்காய், மரவள்ளிக் கிழங்கு என குழலை நிரப்ப வேண்டும்.

விரும்பி உண்ண வெஜிடபிள் சீஸ் சோமாஸ்!

காய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |