தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்.17, 19ம் தேதிகளில்! : அறிவிப்பு வெளியானது
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் இருகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனுத் தாக்கல்: நாளை முதல் தொடக்கம் வேட்பு மனு கடைசி தேதி: அக்டோபர் 3ந் தேதி வேட்புமனு பரிசீலனை: அக்டோபர் 4ந் தேதி வேட்புமனு திரும்ப பெறுதல் அக்டோபர் 6ந் தேதி (பிற்பகல் 3 மணி வரை) வாக்குப் பதிவு:…
Leave a Reply