தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் இருகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்பு மனுத் தாக்கல்:
நாளை முதல் தொடக்கம்
வேட்பு மனு கடைசி தேதி:
அக்டோபர் 3ந் தேதி
வேட்புமனு பரிசீலனை:
அக்டோபர் 4ந் தேதி
வேட்புமனு திரும்ப பெறுதல்
அக்டோபர் 6ந் தேதி
(பிற்பகல் 3 மணி வரை)
வாக்குப் பதிவு:
அக்டோபர் 17 & 19ந் தேதி
(காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை)
வாக்கு எண்ணிக்கை:
அக்டோபர் 21ந் தேதி
காலை 8மணி முதல்…
பதவியேற்பு:
26 ந் தேதி



