December 5, 2025, 4:56 PM
27.9 C
Chennai

Tag: உள்ளாட்சித் தேர்தல்

தேர்தல் தில்லுமுல்லு! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் நமது கூட்டணிக்குச் சேர்த்திட வேண்டிய பெரும் பொறுப்பு காத்திருக்கிறது. அதற்கான பணிகளில் முழுமையாக ஈடுபடவேண்டும்.

கள்ள ஓட்டுப் புகார்: ஈக்காட்டு ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தாமரைவனி ராமச்சந்திரன் சின்னத்தில் ஏற்கனவே முத்திரை குத்தப்பட்ட வாக்குச் சீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அம்மா தாயே ஓட்டுப் போடுங்க.. பிச்சைக்காரராக பிரசாரம் செய்த வேட்பாளருக்கு கொலை மிரட்டல்!

அந்த ஊராட்சி பகுதியில் அனைவருக்கும் தெரிந்தவர் ஆனார். இதனால், எரிச்சலடைந்த மற்ற வேட்பாளர்கள் இவர் மீது கடுப்பில் உள்ளனர்.

திருமா போட்ட வழக்கு! அது எதுக்கு தெரியுமா?

மறைமுக தேர்தல் குறித்து அவசர சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் மாநகராட்சி, நகராட்சிக்கு நேர்முகத்தேர்தல் தான் நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்: ரஜினி சம்பந்தப்படுத்தி வாக்கு சேகரித்தால் நடவடிக்கை: ரஜினி மக்கள் மன்றம்!

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.

டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சி அமைப்பின் தலைவர்கள் பதவி ஏற்பார்கள் என்று பிராமணபத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் தகவல்!

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது என்பதற்கான பதிலை தேர்தல் ஆணையர் தகவலாக அளித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு வரையறை இன்னும் முடியவில்லை என்றும், ஆகஸ்ட் 15ஆம்...

ஊரக வளர்ச்சித் துறையில் வேலைநிறுத்தம் ஏன்?

உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிமுக அரசு மறுப்பதால் தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக ஊரக உள்ளாட்சி நிர்வாகம் முடங்கிப் போய் விட்டன. இது குறித்து ஆட்சியாளர்களுக்கு...

நவ.17க்குள் உள்ளாட்சி தேர்தல்: உயர் நீதிமன்றம் உத்தரவு

அந்தத் தீர்ப்பில், ‘நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப் பட வேண்டும்; செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடவேண்டும்’ என்று உத்தரவிடப் பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த இயலாது: பேரவையில் மசோதா தாக்கல்

இதே காரணத்துக்காக மாநகராட்சி, நகராட்சி திருத்த சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. சட்ட மசோதாவை தி.மு.க.-காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சியினர் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்தனர்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்.17, 19ம் தேதிகளில்! : அறிவிப்பு வெளியானது

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய  தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் இருகட்டமாக...